Syed Mushtaq Ali Cup will decide many players future in Indian team
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாட்களாக அடுத்த 30 நாட்கள் இருக்க போகிறது. டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் யாரெல்லாம் விளையாடுவார்கள் என்பது இந்த மாதம் தெரிந்துவிடும.